இலங்கை
-
வடக்கு கடற்றொழிலாளர்பிரச்சினை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்ட முக்கிய முடிவுகள்
சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடித் தொழில்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலங்கள் இறுதி அனுமதிக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும்…
மேலும் -
வசமாக சிக்கிக்கொண்ட பிள்ளையான்; கூச்சலிட்டபடி சிறைக்குச் சென்றார்!
இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்…
மேலும் -
புதிய கடற்படைத் தளபதி நியமனம்
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர்…
மேலும் -
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டின் கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விடுத்துள்ளது. இந்நிலையில், கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக…
மேலும் -
டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 ஆக அதிகரித்துள்ளதாகவும் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர…
மேலும் -
சொத்து பிரகடனங்களுக்கு ஒரு வார கால அவகாசம்
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. …
மேலும் -
டீசல் விலை குறைப்பு குறித்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் விமர்சனம்
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில், நேற்று (29) டீசல் விலை குறைக்கப்பட்டமை அரசாங்கத்தின் தவறான நடவடிக்கை என இலங்கை…
மேலும் -
IMF பணிக்குழாமின் இலங்கை விஜயம் நிறைவு
இலங்கைக்கு சென்றிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாம், தங்களது கலந்துரையாடல்களை முடித்துக்கொண்டு இன்று (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். இந்நிலையில், நாட்டின் தற்போதைய…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …
மேலும் -
இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல்…
மேலும்









