
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று
கிளிநொச்சியில் உள்ள கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
கம்பவாதிரி இ. ஜெயராஜ் தலைமையில் நடந்த இந்த திறப்பு விழா நிகழ்வில்,
சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு VGP குழுமத்தைச் சேர்ந்தவரும், திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பு செய்தவருமான *கலைமாமணி டாக்டர் V.G. சந்தோசம், தமிழ்நாடு கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பம்பாய் திருக்குறள் தேனீ V. மகாலிங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,
கம்பன் கழக உறுப்பினர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.










