இலங்கை
-
கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலை இரண்டு வாரங்களுக்கு மூடல்
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
மேலும் -
சட்டத்தை மதிக்கும் சமூகத்திலிருந்தே சிறந்த தலைவர்கள் உருவாகின்றனர் – பிரதி சபாநாயகர்
சட்டத்தை மதிக்கும், ஒழுக்கமிக்க மற்றும் நாகரிகமான சமூகத்திலிருந்தே சிறந்த தலைவர்கள் உருவாவதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார். ஒழுக்கம், சட்டத்தை…
மேலும் -
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு
இலங்கை நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நேற்று (1) ஒரே நாளில்…
மேலும் -
சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கற்பிட்டியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையினர் கடந்த மாதம் 30ஆம் திகதி கற்பிட்டி இப்புன்தீவு…
மேலும் -
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …
மேலும் -
சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு வீட்டுத்திட்டம்;அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து இளைஞர், யுவதிகளாக வெளியேறுபவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும்…
மேலும் -
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் நிதிப்பொதி!ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்
இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளி…
மேலும் -
நெல் கொள்வனவுக்கு நிர்ணய விலை
சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபா,…
மேலும் -
சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (01) வீழ்ச்சியை பதிவு…
மேலும்









