இலங்கை
-
வீழ்ச்சியைப் பதிவு செய்த பணவீக்கம்
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. இதற்கமைய ஒக்டோபர் மாதத்தில் 2.7 வீதமாக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை…
மேலும் -
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட 30 பேரை மீள அழைக்க டிரம்ப் நிர்வாகம் அவசர முடிவு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு…
மேலும் -
இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முற்பட்டால், சம்பந்தப்பட்ட…
மேலும் -
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை…
மேலும் -
பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி,…
மேலும் -
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு ரகசிய தகவல்கள் கசிவு? – கப்பல் கண்காணிப்பு கட்டமைப்புக்குள் ஊடுருவல்!
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் படகுகளைக் கண்காணிக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ‘கப்பல் கண்காணிப்பு கட்டமைப்பில்’ (Vessel Monitoring System – VMS), சட்டவிரோதமான முறையில் ஊடுருவி…
மேலும் -
புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஹங்வெல்ல, பஹத்கம…
மேலும் -
சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் ஆபத்து! – பொதுமக்கள் அவதானம்
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர்…
மேலும் -
அரச இயந்திரம் தயார் : காணாமல் போனவர்களைத் தேட வெளிநாட்டு உதவி அவசியமில்லை – OMP தலைவர் அதிரடி
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அரச இயந்திரம் உரியவாறு மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவிக்கின்றது.…
மேலும்









