இலங்கை
-
பாதிக்கப்பட்டவர்களில் 88 வீதமானோர் 25,000 ரூபா உதவித்தொகையை பெற்றுள்ளனர்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர் அரசாங்கத்தின் 25,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா தெரிவித்தார்.…
மேலும் -
பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
மேலும் -
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி…
மேலும் -
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பாதிப்பு
பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகள் தற்போது செயல்படாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…
மேலும் -
சிறுவர் இல்லங்களிலுள்ள 3000 சிறுவர்களுக்கு ‘உத்தேச வயது’ பிறப்புச் சான்றிதழ்
நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்…
மேலும் -
விசேட அனுமதி தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது
விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில நிறுவனங்களுக்கு குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை…
மேலும் -
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம்! எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் பேரிடரின் போது ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கிவிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத்…
மேலும் -
கண்டி மாநகர சபை நடைபாதை வியாபாரிகளை அகற்ற தீர்மானம்
கண்டி மாநகர சபை டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் நகரில் உள்ள அனைத்து நடைபாதை வியாபாரிகளையும் அகற்ற முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்…
மேலும் -
திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின்…
மேலும் -
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் – 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்
சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத்…
மேலும்









