இலங்கை
-
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்
70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்…
மேலும் -
நாடு முழுவதும் நாளை முதல் மீண்டும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு!.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக…
மேலும் -
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்
பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166…
மேலும் -
நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் டிக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்
தெற்கு கடலில், மீட்கப்பட்ட 270 கிலோவுக்கும் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களும் இன்று டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு…
மேலும் -
நிதி அமைச்சின் அவசர முடிவு: துணை கணக்காய்வாளருக்கு அதிகாரம்
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதி விவகாரங்கள் மீதான அதிகாரத்தை, நிதி அமைச்சு அவசரமாக துணை கணக்காய்வாளரிடம் ஒப்படைத்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தை…
மேலும் -
ட்ரோன் (UAS) இயக்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்: இலங்கையில் முதல் முறையாக
இலங்கையில் வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ட்ரோன்களை (Unmanned Aircraft Systems – UAS) இயக்குபவர்களுக்காகப் பிரத்தியேக உரிம முறையை (Licensing system) அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை…
மேலும் -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது
இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள்…
மேலும் -
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக…
மேலும் -
வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி இன்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
மேலும் -
அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்
அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து…
மேலும்









