Rangan
-
உலகம்
ஹோர்முஸில் பயணித்த எண்ணெய் கப்பல் கன்னிவெடியில் சிக்கி வெடிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கன்னிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அங்கீகரித்த நீர்வழிப்பாதையை பின்பற்றாமையே…
மேலும் -
கனடா
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்
கனடாவில் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் எதிரொலியாக, விரைவில் நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த…
மேலும் -
இலங்கை
பலாலியில் தொடரும் காணி மீட்பு போராட்டம் – குடிநீர் தாங்கி,மலசல கூடத்தை தூக்கிச்சென்ற பொலிஸார் -மக்கள் அவதி
தமிழீழம் வலி. வடக்கில் இராணுவம் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். …
மேலும் -
சுவிஸ்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை வேண்டும்! சுவிஸில் மிக்ரோலினோ – தொழிற்சங்கம் நேரடி மோதல்!
சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மற்றும் வின்டர்தூரில் உள்ள தனது இரண்டு கிளைகளில் ஞாயிற்றுக்கிழமையும் வர்த்தகத்தைத் தொடர அனுமதி வழங்க…
மேலும் -
உலகம்
ஐரோப்பாவை சூழ்ந்த காட்டுத்தீ – 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பிரான்ஸில்…
மேலும் -
உலகம்
ஈரானிய வணிகக் கப்பலை தாக்கிய உக்ரைன்;கடும் கண்டனம் தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர்
கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாகக் கண்டித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக்…
மேலும் -
இந்தியா
இந்திய யாத்திரிகர்களுக்கான இலவச விசா திட்டத்தில் மாற்றமில்லை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம்
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி பெற்ற யாத்திரைக் குழுக்களுக்கு…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (26.07.2026) ராசி பலன்
மேஷம்: தம்பதிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் கடும் வெப்பம்: திருகோணமலையில் வெப்பநிலை 40°C-ஐ நெருங்கியது
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 25) கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 39.9°C…
மேலும் -
இலங்கை
ஒரு மாதங்களுக்கு மேல் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு
36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox’s Bazar), மஹேஷ்காலிப் பகுதியில் உள்ள மீனவர் குழுவொன்றினால்…
மேலும்









