ஈழத்தமிழர்களுக்காக முதற் தற்கொடை ஆகிப்போன ரவூப் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்.
தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடைமைகளை காக்க இந்தியாவில் முதலாவதாக தன்னுயிரை தீயில் இரையாக்கி தற்கொடை ஆகிப்போன தீந்தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் அவர்களின் தந்தையார் ஐயா அசன்முகம்மது அவர்கள் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்...