இலங்கை
-
ஞானசார தேரருக்கு VIP பாதுகாப்பா? அமைச்சர் கூறிய பதில்
இலங்கையில் VIP பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் ஊடகங்களில் வெளியான பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நபர்களுக்கும் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர்…
மேலும் -
LPL களத்தில் இம்முறை ஷஹீன் ஷா அப்ரிடி
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார். அவர் எல்.பி.எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது…
மேலும் -
இலங்கையில் HIV தொற்றாளர்கள் ஆண்டுதோறும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
இலங்கையில் HIV தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சமூக நிபுணத்துவ வைத்தியர் டாக்டர் சத்யா ஹேரத் எச்சரித்துள்ளார். நேற்று (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற…
மேலும் -
நீர்கொழும்பு சிறை மோதல்;மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு -பலி எண்ணிக்கை 31
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று…
மேலும் -
காரைக்கால் – காங்கேசன்துறை – திருமலையை இணைக்கும் சரக்கு கப்பல் சேவை செப்ரம்பரில்
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை (KKS) மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும் இணைக்கும் புதிய Container சரக்கு கப்பல் சேவை 2026 செப்ரெம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சேவையை…
மேலும் -
சுவிசில் அதிரடி மாற்றம்: வேலைவாய்ப்பற்ற வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தில்!
சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற நிதித்துறையில் (Banking Sector) கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதை காட்டும் புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் மாத கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் வேலைவாய்ப்பை இழந்த…
மேலும் -
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி உதயம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன்…
மேலும் -
ஐ.நா. AI ஆளுகை மாநாட்டில் இலங்கை பங்கேற்பு
ஜனாதிபதியின் விசேட தூதுவரும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகருமான டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான உயர்மட்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள Palexpoவளாகத்தில் ஜூலை…
மேலும் -
“நீதியின் ஓலம் – 2 ” யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் – ஓகஸ்ட் 14 முதல் 17 வரை!
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் போராட்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம்…
மேலும் -
நீர்கொழும்பு சிறை கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள் இனி Zoom மூலம்
இலங்கை நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள், நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைவாக Zoom காணொளி தளத்தின் மூலம் இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள்…
மேலும்








