இலங்கைதமிழீழம்தமிழ்

திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவுநாள் நிகழ்வில் ,  உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி தீபச்சுடர் ஏற்றி ,மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1985.08.10 அன்று இடம்பெற்ற இப்படுகொலைச் சம்பவத்தில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button