இலங்கை
-
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால் இந்திய…
மேலும் -
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி – குழப்பத்தில் முடிந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. விமான நிலையத்திற்காக…
மேலும் -
செம்மணியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் அடையாளம்; நாளை மன்றில் நடக்கவுள்ள முக்கிய சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஒரு வார இடைவேளைக்குப் பிறகு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று…
மேலும் -
வரலாற்றில் இன்று – சுதுமலை பிரகடனம்
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. எமது…
மேலும் -
யாழ். மண்கும்பான் வெள்ளக்கடற்கரை பகுதியில் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டு விழா
யாழ்ப்பாணம் – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா கடந்த (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.…
மேலும் -
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை ;20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட பேரவலம்
“மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன்…
மேலும் -
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடியாக கைது!
தஞ்சையில் நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
மேலும் -
சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணி!
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் 2026 (Inter-University Games 2026) யாழ்ப்பாணம்: பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் – 2026 இன் வலைப்பந்தாட்டத் தொடரை (Netball…
மேலும் -
சுவிஸ் பேர்ண் நகரில் ‘வணக்கம்’ உணவகம் புதிய நிர்வாகத்தின் கீழ் கோலாகலமாக மீள்திறப்பு!
பேர்ண்: சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் பல்லின மற்றும் பல மதங்கள் இணைந்து செயலாற்றி வந்த ‘பல்மத இல்லத்தால்’ (House of Religions) நடத்தப்பட்டு வந்த ‘வணக்கம்’ (Vanakkam)…
மேலும் -
வீட்டின் மீது சரிந்த மண்மேடு; குடும்பத்தினர், நான்கு பேர் பரிதாபமாகப் பலி
கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கடும்…
மேலும்









