இலங்கை
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ போதைப்பொருள் இராமநாதபுரத்தில் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. கியூ-பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி,…
மேலும் -
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி நிவாரணம் – கல்வி அமைச்சு அறிவிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு…
மேலும் -
சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை…
மேலும் -
11 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வம்! உங்கள் நாட்காட்டியில் கவனித்தீர்களா?
2026 பெப்ரவரி மாதம் ஒரு தனித்துவமான நாட்காட்டி அமைப்பைக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடையும் நான்கு வாரங்களை (28 நாட்கள்) கொண்ட இந்த மாதம்…
மேலும் -
நிதி நெருக்கடி – அமெரிக்க தூதரகத்தின் சமூக ஊடக புதுப்பிப்புகள் கட்டுப்பாடு
அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி ஒதுக்கீட்டு குறைபாட்டினால், அமெரிக்க மத்திய அரசு ஓரளவு மூடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வழக்கமான புதுப்பிப்புகளை…
மேலும் -
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல்
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கஸ்ஸப தேரர்…
மேலும் -
அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை…
மேலும் -
இஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு
உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோ கிராமின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ கிராம் 300 தொடக்கம் 500 ரூபாய்…
மேலும் -
இணையத்தள சர்ச்சை: கல்வி அமைச்சின் செயலாளரும் சந்தேகநபரா?
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பாடத் தொகுதிகளில், மாணவர்களை ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழிநடத்தும் இணைய முகவரி அச்சிடப்பட்ட…
மேலும் -
மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின்…
மேலும்









