ரணிலுக்கெதிராக ஐ.நா முன்றலில் எதிரப்புப் போராட்டத்திற்கு அழைப்பு.
ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில்மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்குநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு! இலங்கையில் நடைபெறும் தொடர்இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழ்மக்களை அணிதிரளுமாறுநாடுகடந்த அரசாங்கத்தின் அழைப்பு.21/09/2023 அன்று நியுயோக் மாநகரில்...