இலங்கை
-
இலங்கையில் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும்…
மேலும் -
கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல் Mano Shangar
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல்…
மேலும் -
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச…
மேலும் -
கனடிய தூதுவருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு: தமிழர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த…
மேலும் -
கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை…
மேலும் -
டித்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பிட வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு…
மேலும் -
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு காசோலையில் சர்ச்சை
டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
மேலும் -
பெப்ரவரி 4ஆம் திகதி தமிழர்களுக்கு கரிநாள் – வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.…
மேலும் -
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால்…
மேலும் -
மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு: 2026-ல் புதிய சட்டங்கள் – திருத்தங்கள் அறிமுகம்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டிற்குள் பல புதிய சட்டங்களை இயற்றவும், காலாவதியான சட்டங்களைச்…
மேலும்









