இலங்கை
-
வெசாக் வாரத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றத் தடை நீக்கம்- நிசாம் எம்.பி அரசுக்கு நன்றி தெரிவிப்பு
ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பான் கொடுக்கும் விவகாரத்தில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு வழங்கியமைக்காக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அபேரத்ன மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு முஸ்லிம்…
மேலும் -
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமோக வரவேற்பு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளருமான…
மேலும் -
System changeஐ எதிர்பார்த்த மக்கள் – ஜனாதிபதியை தவிர 159 பேர் என்ன செய்கிறார்கள்..!
அநுர அரசாங்கத்தின் மீது எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எதிர்கட்சியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களுடைய சமூகவலைத்தளப்பக்கங்களினூடாகவே இவ்வாறு தங்களளது கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனவே அரசதரப்பு ஊடகங்கள்…
மேலும் -
தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை..
அண்மையில் இடம்பெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் 108 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை விவகாரத்தில் தலையிடக் கூடாது என, பத்தரமுல்ல சீலரத்ன…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழி: 10-ஆம் நாள் அகழ்வில் பிஞ்சுயிர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு!
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) 10-வது நாளை எட்டியுள்ளது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தடயங்கள், பல தசாப்தங்களுக்கு…
மேலும் -
வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாட்டில் நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர்…
மேலும் -
லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு – உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் உயர்வடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு, உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள்…
மேலும் -
வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்குத் தொடரக்கூடும் என…
மேலும் -
கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை – இலங்கை அரசியலில் சூடு பிடித்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்…
மேலும் -
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அரசாங்க புலமைப்பரிசில் திட்டம் : மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கல்வி அமைச்சின் அவசர எச்சரிக்கை
உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 200 மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக சில அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்கள்…
மேலும்








