கனடா தூதுவரை வெளியேற்றியது இந்தியா.

இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றியமூத்த கனேடிய இராஜதந்திரி ஒருவரை நாட்டைவிட்டுஉடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதுவரை இன்று அழைத்தஇந்திய அரசு இந்த தகவலை அவரிடம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்தலையிடுவதாகவும், இந்தியாவுக்கு எதிரானசெயற்பாடுகளை அவர் ஊக்குவிப்பதாகவும் இந்தியாஅவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது. காலிஸ்தான் குழுவினரின் செயற்பாடுகள் கனடாவில்அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஜுன் மாதம்காலிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர்கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் வைத்துசுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையைஇந்தியாவே செய்ததாக கனேடிய பிரதமர் கடந்ததிங்கட்கிழமை (18) குற்றம் சுமத்தியிருந்தது இங்குகுறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கனடா தூதரகத்தில் பணியாற்றியஇந்திய இராஜதந்திரியான பவன்குமார் ராஜ் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

வவுனியாவைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் நான்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட நால்வர் இன்று (31) காலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தனுஷ்கோடி...

இலங்கைக்கான கடன் நிவாரண கூட்டு முயற்சியில் இணையுமாறு சீனாவிற்கு இந்தியா அழைப்பு.

இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய – ஜப்பான்...

அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்.. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பார்க்க ஆசிபாபாத் காடுகளுக்குச்...

இந்தியா: வன்முறைகளுக்கு இடையில் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு.

மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.  ஜூலை 23 மற்று...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த...

டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்?

-அகிலன் தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் பரபரப்பாக எதிா்பா்க்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் “சப்” என்று முடிவுக்கு வந்துள்ளது. வழமைபோலவே “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை உறுதி...

மணிப்பூர் எரிகிறது! குருதி கொதிக்கிறது.

பேராசிரியர்.மு.நாகநாதன் வடகிழக்கு மாநிலங்களிலிருந்துசென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில்  50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதுகலை பட்டபடிப்பினை மேற்கொண்டார்கள். 1986 -2006 ஆம் ஆண்டுகளில் நான் பேராசிரியராக-துறைத் தலைவராகப் பணியாற்றிய போது அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து ஆகிய பகுதிகளிலிருந்து...

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்- ரணில்.

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்தும் கருத்துக்களையும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொண்டேன் என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். இந்த பணிகள்...

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.

இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா பொருளாதார...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்