மாதவி
-
இலங்கை
மலையக தொடருந்து பாதையில் தொடருந்து தடம் புரண்டது: பதுளை – கொழும்பு போக்குவரத்து பாதிப்பு
மலையக தொடருந்து பாதையில் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, தொடருந்து போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான…
மேலும் -
உலகம்
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு! ‘கார்க்’ தீவு குறித்து சர்ச்சை கருத்து
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் (Deal) செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு…
மேலும் -
உலகம்
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு வான்வெளியை மூடியது சுவிட்சர்லாந்து: ‘நடுநிலை’ கொள்கையை உறுதிப்படுத்த அதிரடி
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க இராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மட்டுப்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச…
மேலும் -
உலகம்
அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றுங்கள் : அண்டை நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் உட்பட அண்டை நாடுகள் அனைத்தும் தங்கள் பிராந்தியத்திலிருந்து “அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க இராணுவத்தை வெளியேற்ற…
மேலும் -
இலங்கை
QR குறியீடு சிக்கலா? : புதிய வாகனப் பதிவு மற்றும் மாற்றங்கள் குறித்த அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க…
மேலும் -
இலங்கை
ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: இலங்கையில் எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை – கைகொடுக்குமா இந்தியா?
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என…
மேலும் -
இலங்கை
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது…
மேலும் -
இந்தியா
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லையென பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி…
மேலும்









