உலகம்

முதல் முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் விலை 100 டொலர்களை கடந்தது

அமெரிக்காவில் மசகு எண்ணெய், நேற்று ஒரு பீப்பாய் 3.24 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, 102.88 அமெரிக்க டொலர்களாக நிலைபெற்றது.

 

2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக மசகு எண்ணெய் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button