மாதவி
-
அரசியல்
அரசாங்கத்தின் பிரச்சார திட்டத்திற்கு ஏற்ப பொலிஸ்மா அதிபர் வெளியிடும் அறிக்கைகள் சுதந்திரமான பொலிஸின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது – ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் பிரச்சார திட்டத்திற்கு ஏற்ப பொலிஸ்மா அதிபர் வெளியிடும் அறிக்கைகள் சுதந்திரமான பொலிஸின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பட்டுள்ளது. ஐக்கிய…
மேலும் -
இந்தியா
கரூர் சனநெரிசல் துயரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் அளித்த உறுதி
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச்…
மேலும் -
இலங்கை
எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்…! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி…
மேலும் -
தமிழீழம்
உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரம்” – யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த…
மேலும் -
சினிமா
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு, வயது மூப்பு காரணமாக தனது 101 ஆவது வயதில் தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று…
மேலும் -
உலகம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு…
மேலும் -
இந்தியா
21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி
இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய…
மேலும் -
இலங்கை
விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமானம் ஊடாக நேற்று (26)…
மேலும் -
இலங்கை
செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை. மறுக்கிறார் சமல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதைப் பொருள்…
மேலும் -
அரசியல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம்…
மேலும்









