உலகம்
-
அமெரிக்கா மீது அதிரடி காட்டிய கனேடிய பிரதமர் ; ட்ரம்பிற்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க்…
மேலும் -
உலகிலேயே முதன்முறையாக மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை
உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், ‘ஜோடி ஃபோஸ்டர்’ எனப் பெயரிடப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…
மேலும் -
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பேரழிவே பதில்; ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் “பேரழிவுகரமாக” இருக்கும் என்று ஈரான்…
மேலும் -
தென் கொரியாவில் விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசா!
தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம்…
மேலும் -
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல்…
மேலும் -
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைக்கு சீனா கடும் கண்டனம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் “பொருளாதார டி-டே” பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.…
மேலும் -
ஈரான் மீது பாரிய பொருளாதார தடை – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன்…
மேலும் -
போப்பிற்கு ஆலோசனை வழங்க சுவிஸ் நெறிமுறைப் பேராசிரியர் நியமனம்
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் Peter G. Kirchschläger, சமூக மற்றும் சமூக-நெறிமுறை விவகாரங்களில் வத்திக்கானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ளார். போப் Leo XIV,…
மேலும் -
கனடா மீதான புதிய வரிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்திய ட்ரம்ப்
கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க…
மேலும் -
குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு: Meta மீது வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு விசாரணை ஆரம்பம்
குழந்தைகளுக்கு Instagram மற்றும் Facebook ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு Meta நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்யும் நோக்கில் தொடரப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இன்று (ஆகஸ்ட்…
மேலும்









