இலங்கை
-
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – பொலிஸார் மீது தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
Anura Go Home என்ற எதிர்ப்பு நடவடிக்கைக்கு காவல்துறை திண்டாடல்.
வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத்…
மேலும் -
கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றம்; நீர்த்தாரை வாகனங்கள் தயார் நிலையில்.
அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு,…
மேலும் -
அரசாங்கம் அச்சுறுத்தல்களால் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கிறது.
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு…
மேலும் -
(no title)
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் சிறப்புப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கடுவதாகவும், ,…
மேலும் -
செம்மணிப் புதைகுழியில் 150 எலும்புக்கூடுகள் – அகழ்வாய்வு மேலும் விரிவடைகிறது
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வளாகத்தில் 18 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க…
மேலும் -
செம்மணி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் அவசரமாக கூடுகின்றன.
யாழ் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய…
மேலும் -
ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி – ஜெலென்ஸ்கி
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல்,…
மேலும் -
ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை…
மேலும் -
மருத்துவர்களின் இடமாற்றத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை எதிர்த்து, அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் திங்கட்கிழமை (25) காலை 08…
மேலும்









