Rangan
-
உலகம்
ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்;10 இந்தியர்கள் மீட்பு -ஒருவர் மாயம்! இந்தியா கண்டனம்
ஓமன் கடற்கரை அருகே ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி என்கிற வணிக கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
கிளிநொச்சியில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியில் உள்ள கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பவாதிரி இ. ஜெயராஜ் தலைமையில்…
மேலும் -
இலங்கை
கொழுத்தும் வெயிலுக்குள் பலாலி நடுவீதியில் தொடரும் நில மீட்பு போராட்டம்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது…
மேலும் -
ஆய்வுகள்
உலகிலே 3 ஆவது இடம்! ஆசியாவிலே முதலிடம் பிடித்த இலங்கை! எதற்காகத் தெரியுமா?
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை…
மேலும் -
இலங்கை
இலங்கையில் மாணவர்கள் கைகள்,கால்களை மூடும் ஆடைகள் அணிய அமைச்சு அனுமதி
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான…
மேலும் -
அரசியல்
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளி காலமானார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய அரசியல் கூட்டாளியும், குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்க வெளிநாட்டு கொள்கை குரல்களில் ஒருவருமான அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம், திடீர்…
மேலும் -
உலகம்
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி: தோல்வியால் பிரிட்டிஷ் ஏர்வேஸின் லோகோவை வைத்த நோர்வேஜியன் ஏர்!
இங்கிலாந்து – நோர்வே இடையிலான FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியை முன்னிட்டு, நோர்வேஜியன் ஏர் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் சமூக வலைத்தளத்தில் நட்புறவான சவால்…
மேலும் -
இலங்கை
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் நடப்பாண்டில் வீழ்ச்சி!
இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின்…
மேலும் -
இலங்கை
இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று (11) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில்…
மேலும் -
இலங்கை
ஆசிய நாடுகளின் தூதுவர்கள் ஐவர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்! அபிவிருத்தி குறித்து ஆராய்வு
தமிழீழம் கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் நேற்று (11)…
மேலும்









