ellalan
-
இலங்கை
இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐ.நா அறிக்கை – பதில் தயாரிக்க அவகாசம்.
இந்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையின் பிரதி இலங்கை வெளிவிவகாரஅமைச்சகத்திற்கு கடந்த வாரம்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளஇலங்கையின் இராஜதந்திர வட்டாரங்கள், அதற்கானபதிலை இலங்கை அரசு இன்று (5) அனுப்ப வேண்டும்என தெரிவித்துள்ளன. எதிர்வரும் 11 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள்ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையில் இனநல்லிணக்கப்பாடு, 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உண்மைகளை கண்டறிவதற்கான குழுவை அமைத்தல், மாகாணசபைகளை பலப்படுத்துதல், காணி மறுசீரமைப்பு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மறுசீரமைப்பு, அரசியல்கைதிகளை விடுவித்தல், உழல்களை ஒழித்தல் போன்றவிடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடையங்கள் தொடர்பில் இலங்கை அரசு தனதுபதில்களை தயாரித்து வருவதாக கொழும்பு தகவல்கள்தெரிவித்துள்ளன.
மேலும் -
சுவிஸ்
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே #தமிழீழவிடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013…
மேலும் -
தமிழீழம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் -
இலங்கை
சனல் – 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான்- சுரேஷ் சாலி பெரும் சிக்கலில்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் பிள்ளையானால் சிறையில் இருந்த போது திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான குண்டுதாரிகளை அங்கு வைத்துதான் தெரிவு செய்துள்ளனர் எனவும் பிரித்தானியாவின் இராணுவ…
மேலும் -
உலகம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 3வது நாளாக தொடரும் ஈருருளி போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம். 31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி,…
மேலும் -
தமிழீழம்
சட்ட விரோத பௌத்த விகாரைக்கு எதிராகத் திருகோணமலையில் போராட்டம். (காணொளி இணைப்பு)
தென் தமிழீழம் திருகோணமலை தமிழர் தாயகத்தின் (தமிழீழம்) தலைநகரில் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக சாம்பல் தீவில் அணிதிரண்டு தமிழர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள் குறித்த…
மேலும் -
உலகம்
சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக #தமிழீழம் #யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழன் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ…
மேலும் -
உலகம்
குற்றவியல் நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
மேலும் -
சுவிஸ்
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம். வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்…
மேலும் -
தமிழீழம்
கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி – நீதிமன்றம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம்…
மேலும்









