ஜோதிடம்

  • இன்றைய (04.10.2026) ராசிபலன்

    மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப் பங்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.…

    மேலும்
  • இன்றைய (03.10.2026) ராசிபலன்

    மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளி வான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியா பாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவர். அலுவலகத்தில் அமைதி…

    மேலும்
  • இன்றைய (02.10.2026) ராசிபலன்

    மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான்…

    மேலும்
  • இன்றைய (01.10.2026) ராசிபலன்

    மேஷம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரம் லாபம் தரும். புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்.…

    மேலும்
  • இன்றைய (30.09.2026) ராசிபலன்

    மேஷம்: புதிய வீடு கட்டுவது தொடர்பான அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகள்…

    மேலும்
  • இன்றைய (28.09.2026) ராசிபலன்

    மேஷம்: மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். காரியத் தடைகள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு…

    மேலும்
  • இன்றைய (28.09.2026) ராசிபலன்

    மேஷம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கி நிம்மதி யுண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து…

    மேலும்
  • இன்றைய (27.09.2026) ராசிபலன்

    மேஷம் : புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பி னர்களின் ஆதரவு உண்டு. உடல்நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். முன்கோபம் விலகும். வியாபாரம் திருப்தி…

    மேலும்
  • இன்றைய (26.09.2026) ராசிபலன்

    மேஷம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.…

    மேலும்
  • இன்றைய (25.09.2026) ராசிபலன்

    மேஷம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். வியாபார…

    மேலும்
Back to top button