ஜோதிடம்

  • இன்றைய (10.08.2026) ராசிபலன்

    மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.…

    மேலும்
  • இன்றைய (09.08.2026) ராசிபலன்

    மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர். உறவினர், பழைய நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.…

    மேலும்
  • இன்றைய (08.08.2026) ராசிபலன்

    மேஷம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நல்லது ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை…

    மேலும்
  • இன்றைய (07.08.2026) ராசிபலன்

    மேஷம்: முகப்பொலிவு கூடும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.…

    மேலும்
  • இன்றைய (06.08.2026) ராசிபலன்

    மேஷம்: குடும்பத்தாரிடம் விவாதங்கள் வேண்டாம். உடல் அசதி, மனச்சோர்வு வரக்கூடும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கி…

    மேலும்
  • இன்றைய (05.08.2026) ராசிபலன்

    மேஷம்: கையிருப்பு கரையக் கூடும். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன்…

    மேலும்
  • இன்றைய (04.08.2026) ராசிபலன்

    மேஷம்: பிரபலங்​கள்​ உதவுவர்​. பயணங்​கள்​ சிறப்​பாக அமை​யும்​. நேர்​கொண்​ட ​பார்​வை​யுடன்​ சில ​முடிவு​கள்​ எடு​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​தான்​ உண்​டு தன்​ வேலை என்​று இரு​க்​க பழகி​க்​ ​கொள்​வது…

    மேலும்
  • இன்றைய (03.08.2026) ராசிபலன்

    மேஷம்: தேவையற்ற அச்சம், கவலைகள் நீங்​கி, நம்​பிக்​கை, உற்​சாகத்​துடன் காணப்​படு​வீர்​கள். நீண்​ட​நாள் ஆசைகளை பூர்த்தி செய்​து​கொள்​வீர்​கள். கணவன் – மனை​விக்​குள் மனஸ்​தாபம் நீங்​கி, அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். பெற்​றோர்…

    மேலும்
  • இன்றைய (02.08.2026) ராசிபலன்

    மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில்…

    மேலும்
  • இன்றைய (01.08.2026) ராசிபலன்

    மேஷம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி, சோர்வு நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து…

    மேலும்
Back to top button