உலகம்
-
பிரான்சின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு நியமனம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24…
மேலும் -
தீவிரமடைந்துள்ள வன்முறை – நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
நேபாளத்தில் பரவலான போராட்டங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொண்டு, ‘ஜெனரல் இசட்’ போராட்டக்காரர்கள் தலைமையிலான அமைதியின்மையைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவுகளை நேபாள…
மேலும் -
நேபாளம் பிரதமர் பதவி விலகினார் – நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு
நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜெனரல் சி போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து…
மேலும் -
புற்றுநோய் தடுப்பூசி ; ரஷ்யாவில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி
புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷ்யாவின் தேசிய கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையமும் ஏங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வந்தன. பல ஆண்டு கால…
மேலும் -
ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த…
மேலும் -
ஜப்பான் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் கட்சி தோல்வி. பிரதமர், பதவி விலகினார்
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை இழந்ததால் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார் அமெரிக்க…
மேலும் -
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பதவி விலக தீர்மானம்
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்…
மேலும் -
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுட்டின் தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக பும்ஜாய்தாய் கட்சியின் தலைவரான அனுட்டின் சார்ன்விராக்குல், 58, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சய்க்காசம் நித்திசிரி தோல்வி…
மேலும் -
தாய்லாந்து பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தெரிவு
தாய்லாந்து பாராளுமன்ற தேர்தலில் அனுடின் சார்ன்விரகுலை பிரதமராகத் தெரிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வம்சத்தைச் சேர்ந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா,…
மேலும் -
வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை…
மேலும்









