இலங்கை
-
‘சனல் ‘ 4 காணொளி – வாய் திறந்த கோட்டபாய.
இது ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சி – சனல் 4 வீடியோ குறித்து கோட்டா அறிக்கை சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம்…
மேலும் -
இலங்கை மீது கடும் அழுத்தங்களை முன்வைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை.
இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வெண்டும்…
மேலும் -
பஸ்களில் குண்டுவைத்ததும் பௌத்த துறவிகளைக் கொன்றதும் ராஜபக்சாக்களது சதியே.
பஸ்களில் குண்டுவைத்ததும் பௌத்த துறவிகளைக் கொன்றதும் ராஜபக்சாக்களது சதியே! பிள்ளையான் மற்றும் ராஜபக்சேக்களை கைது செய்து சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும். : பாராளுமன்றத்தில் கஜேந்திரன்…
மேலும் -
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்குவதில் இலங்கைக்கு அக்கறையில்லை.
இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த விசாரணைக்குழுக்களும் தமது பணிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன் அவை காணாமல் போன வரலாறுகளே உண்டு. இலங்கை அரசு உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு…
மேலும் -
இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐ.நா அறிக்கை – பதில் தயாரிக்க அவகாசம்.
இந்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையின் பிரதி இலங்கை வெளிவிவகாரஅமைச்சகத்திற்கு கடந்த வாரம்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளஇலங்கையின் இராஜதந்திர வட்டாரங்கள், அதற்கானபதிலை இலங்கை அரசு இன்று (5) அனுப்ப வேண்டும்என தெரிவித்துள்ளன. எதிர்வரும் 11 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள்ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையில் இனநல்லிணக்கப்பாடு, 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உண்மைகளை கண்டறிவதற்கான குழுவை அமைத்தல், மாகாணசபைகளை பலப்படுத்துதல், காணி மறுசீரமைப்பு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மறுசீரமைப்பு, அரசியல்கைதிகளை விடுவித்தல், உழல்களை ஒழித்தல் போன்றவிடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடையங்கள் தொடர்பில் இலங்கை அரசு தனதுபதில்களை தயாரித்து வருவதாக கொழும்பு தகவல்கள்தெரிவித்துள்ளன.
மேலும் -
சனல் – 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான்- சுரேஷ் சாலி பெரும் சிக்கலில்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் பிள்ளையானால் சிறையில் இருந்த போது திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான குண்டுதாரிகளை அங்கு வைத்துதான் தெரிவு செய்துள்ளனர் எனவும் பிரித்தானியாவின் இராணுவ…
மேலும் -
எவ்வேளையிலும் மற்றுமொரு பத்திரிகையாளர் கொல்லப்படலாம் -லக்ஸ்மன் குணசேகர
இலங்கையில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்ற விதத்தினை பார்க்கின்றபோது மற்றுமொரு பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தோன்றுகின்றது என பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகர தெரிவித்துள்ளார். தரிந்து…
மேலும் -
இது சிங்கள பௌத்தநாடு எங்கும் புத்தர்சிலை வைப்போம்:வீரசேகர கருத்து.
“இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
மேலும் -
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் சாதகமான முடிவு எட்டப்பட்ட பின்னரே புதியகடன் வழங்கப்படும்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜப்பானின் ஊடக மற்றும் ராஜதந்திர துறைக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ, இலங்கை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். ஜப்பானின் பரிசீலனைக்காக…
மேலும் -
மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கள் உருவாக்கப்படும் நாமல் ராஜபக்ஷ.
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும்…
மேலும்









