Rangan
-
உலகம்
வீட்டிலிருந்த 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலங்களாக மீட்பு – அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் கொடூரம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை…
மேலும் -
இலங்கை
புதிதாக கூட்டுச்சேர்ந்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்
ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை இம்மாத ஆரம்பத்தில் அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது…
மேலும் -
இலங்கை
யாழில் சிறுமியை வன்புணர்ந்துவிட்டு பிரான்ஸுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை – கைது செய்ய நடவடிக்கை
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி , கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30…
மேலும் -
இன்றைய (25.07.2026) ராசிபலன்
மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.…
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை
செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் எலும்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. அதேவேளை குறித்த…
மேலும் -
இலங்கை
இலங்கையில் குற்றம் செய்தால் இனி ‘House Arrest’ – தயாராகும் நடவடிக்கை
இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
விலா எலும்பில் இரும்புத் தகட்டுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு – செம்மணியில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய…
மேலும் -
இலங்கை
துப்பாக்கியால் சுட்டு இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்! யாழ்ப்பாண மீனவர்கள் விரக்தி
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் ‘டெங்கு’ மரணங்கள் அதிகரிப்பு
இலங்கையில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 80,114 பேர் டெங்கு…
மேலும் -
உலகம்
யப்பானில் வெப்ப அலையால் ஆண்களுக்கு கிடைத்த சலுகை! பெண்கள் விசனம்
ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக…
மேலும்








