
இலங்கையின் தேசிய உற்பத்தித்திறன் 2025/26 காலப்பகுதிக்கான போட்டியில் 1ஆம் இடத்தினைப் பெற்றுள்ளதையிட்டு மட்டக்களப்பு சென் மைக்கல் தேசியக் கல்லூரிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!
பாடசாலையின் அதிபரின் தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல் அடிப்படையில் பாடசாலையை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. இந்தச் சாதனை முழுப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரது அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் கூட்டு முயற்சியையே பறைசாற்றுகிறது.
உண்மையிலேயே புனித மிக்ககேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கு பெருமைமிக்க தருணம்தான்.

#StMichaelsCollege #Batticaloa #NationalProductivityAwards #FirstPlace #Leadership #Teamwork #CollegePride #BatticaloaSchools #சென்மைக்கல்கல்லூரி #மட்டக்களப்பு #தேசியஉற்பத்தித்திறன்விருது #சாதனை #SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM





