தமிழ் நாடு

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மாநில மாநாட்டில் விஜய் ஆவேசம்

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் அவர் இதனைக் கூறியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விஜய் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருவதாகவும் விஜய் தமது உரையில் சுட்டிக்காட்டினார்
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button