இந்தியா

அண்ணாமலை இராஜினாமா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

 

 

 

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்ததுடன், 2021ஆம் ஆண்டு மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

 

 

 

பின்னர் தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

 

 

 

2025ஆம் ஆண்டு மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட அவர், பின்னர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகும் நிலைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின.

 

 

 

இந்த நிலையில், அவரது இராஜிநாமா கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button