இந்தியா
-
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிமுதல் செப்டம்பர் மாதம் 22…
மேலும் -
இந்தியாவில் நொடியில் வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளம்
உத்தராகண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது இந்த துயர சம்பவம் நேற்று (05.08.2025) உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கீர்…
மேலும் -
இந்திய முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆயுள் தண்டனை
கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தென்னிந்திய நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 34 வயதான அவர் தமது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல்…
மேலும் -
வழக்கறிஞராக வீரப்பன் மகள்
இன்று அரசியல் உலகில் ஒரு புதிய முகம் கவனம் ஈர்த்து வருகிறார். பிரபல வேட்டைத் தலைவன் வீரப்பனின் மகளான வித்யா ராணி, சட்டவாதியாகவும் சமூக சேவையாளராகவும், தற்போது…
மேலும் -
அமெரிக்க வரி விதிப்பு பற்றி இந்தியவர்த்தக அமைச்சர்பியூஷ் கோயல் கருத்து
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றுவர்த்தக அமைச்சர் இந்தியபியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது…
மேலும் -
தொடரும் விமான இயந்திரப் பிரச்சினை
சென்னையில் இருந்து குவைத்துக்கு பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமான ஓடு பாதையில் விமானம் பயணிக்கும் போது குறித்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
மேலும் -
அரசாங்க விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயர், புகைப்படம் பயன்படுத்தத் தடை
தமிழக அரசாங்கம் புதிதாக ஆரம்பிக்கவுள்ள அல்லது தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை…
மேலும் -
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்.
யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இந்திய பயணிகள் கப்பலான செரியாபாணி கப்பல் இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை…
மேலும் -
கனடா தூதுவரை வெளியேற்றியது இந்தியா.
இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றியமூத்த கனேடிய இராஜதந்திரி ஒருவரை நாட்டைவிட்டுஉடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதுவரை இன்று அழைத்தஇந்திய அரசு இந்த தகவலை அவரிடம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்தலையிடுவதாகவும், இந்தியாவுக்கு எதிரானசெயற்பாடுகளை அவர் ஊக்குவிப்பதாகவும் இந்தியாஅவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது. காலிஸ்தான் குழுவினரின் செயற்பாடுகள் கனடாவில்அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஜுன் மாதம்காலிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர்கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் வைத்துசுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையைஇந்தியாவே செய்ததாக கனேடிய பிரதமர் கடந்ததிங்கட்கிழமை (18) குற்றம் சுமத்தியிருந்தது இங்குகுறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கனடா தூதரகத்தில் பணியாற்றியஇந்திய இராஜதந்திரியான பவன்குமார் ராஜ் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
மேலும் -
வவுனியாவைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் நான்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட நால்வர்…
மேலும்









