இந்தியா

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்

விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிமுதல் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், பயங்கரவாதக் குழுவிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற உளவுத்துறை தகவலைக் காரணம் காட்டி, இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button