இந்தியா
-
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு…
மேலும் -
ஸ்டாலின் சென்ற வாகனத்தை சோதனைக்குட்படுத்திய தேர்தல் அதிகாரிகள்
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் எதிர்வரும் 23…
மேலும் -
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சென்னையில்…
மேலும் -
புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு
புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்…
மேலும் -
தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி…
மேலும் -
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில்…
மேலும் -
ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு
ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை…
மேலும் -
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லையென பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி…
மேலும் -
ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை? – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார். “இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது. இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலர் ஈரான்,…
மேலும்









