உலகம்
-
இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்த வோல்கர் டர்க்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் “அமைதிக்கான…
மேலும் -
அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்
அரசியல் – பொருளாதார அதிகாரப் போட்டியில் விவாதித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் இன்று புதன்கிழமை பகல்…
மேலும் -
ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்த ட்ரம்ப்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், ”ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே…
மேலும் -
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் தீர்மானம்
அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. நிறுவனச் செலவுகளை குறைப்பதற்காகவும், கொவிட் காலத்தில் அதிகளவான ஒன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும்…
மேலும் -
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என…
மேலும் -
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு…
மேலும் -
கனடா மீதான வர்த்தகப் போர் தீவிரம் – 10% வரியை உயர்த்திய அமெரிக்கா
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு…
மேலும் -
மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்
நீண்டகால எல்லை தகராறில் இருக்கும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். இதற்காக அவர் மலேசியாவின்…
மேலும் -
அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.…
மேலும் -
ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது…
மேலும்









