ellalan
-
உலகம்
ரணிலுக்கெதிராக ஐ.நா முன்றலில் எதிரப்புப் போராட்டத்திற்கு அழைப்பு.
ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில்மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்குநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு! இலங்கையில் நடைபெறும் தொடர்இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார்.…
மேலும் -
சிறப்பாக இடம்பெற்று முடிந்த சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவையின் முத்தமிழ்விழா.
சுவிற்சர்லாந்து நாட்டில் 1995 ல்ஆரம்பிக்கப்பெற்ற தமிழ்க்கல்விச்சேவை 28 ஆவது ஆண்டாகத் தமிழ் கல்விப்பணியை ஆற்றிவருகிறது.சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பெற்ற அமைப்பாக மாநிலக்கல்வித்திணைக்களங்களுடன் இணைந்து அவர்களின் ஆங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.தற்போது நாடு…
மேலும் -
இலங்கை
வவுணதீவு தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளை பொறுப்பாக்குவதற்கு புலனாய்வுத்துறை கடுமையாக முயற்சித்தது.
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட…
மேலும் -
இந்தியா
கனடா தூதுவரை வெளியேற்றியது இந்தியா.
இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றியமூத்த கனேடிய இராஜதந்திரி ஒருவரை நாட்டைவிட்டுஉடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதுவரை இன்று அழைத்தஇந்திய அரசு இந்த தகவலை அவரிடம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்தலையிடுவதாகவும், இந்தியாவுக்கு எதிரானசெயற்பாடுகளை அவர் ஊக்குவிப்பதாகவும் இந்தியாஅவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது. காலிஸ்தான் குழுவினரின் செயற்பாடுகள் கனடாவில்அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஜுன் மாதம்காலிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர்கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் வைத்துசுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையைஇந்தியாவே செய்ததாக கனேடிய பிரதமர் கடந்ததிங்கட்கிழமை (18) குற்றம் சுமத்தியிருந்தது இங்குகுறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கனடா தூதரகத்தில் பணியாற்றியஇந்திய இராஜதந்திரியான பவன்குமார் ராஜ் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
மேலும் -
தமிழீழம்
நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டி…
மேலும் -
இலங்கை
ஆணைக்குழுக்களை அமைக்கும் ரணிலே பதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்துகிறார்.
இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனநல்லிணக்கப்பாடுகளுக்கான ஆணைக்குழுக்களை அமைக்கும் அதேசமயம், அவரின் அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகின்றது. எனவே ரணில் புதிதாக ஆரணக்குழுக்களை…
மேலும் -
இலங்கை
ஐ.நா அறிக்கையில் மலையகம் உள்ளடக்கப்படாமை ஒரு குறைபாடு.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே…
மேலும் -
ஆய்வுகள்
சனல் நாலு திறந்திருக்கும் வாய்ப்புக்கள்- அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
சனல் நாலு வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான். அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள்…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்.
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப்…
மேலும்








