
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளான இன்றைய தினம், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இரணைமடுவில் நடைபெற்றது.






