தமிழீழம்

‘மதுபானசாலை வேண்டாம்’ வலிவடக்கில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் , வலி.வடக்கில்  புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என தெல்லிப்பளையில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

தெல்லிப்பளை சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமான போராட்டம் . அங்கிருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்று , பிரதேச செயலரிடம் மதுபான சாலைக்கான அனுமதியினை வழங்க கூடாது என மகஜர் கையளிக்கப்பட்டது.

போராட்டத்தில் அரசியல்வாதிகள் , மதகுருமார்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மதுபான சாலைக்கு எதிராக குரல் கொடுத்தனர் .

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button