இலங்கை

நெல் கொள்வனவுக்கு நிர்ணய விலை

சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

அதற்கமைய, ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபா, சம்பா நெல் 130 ரூபா மற்றும் கீரி சம்பா நெல் 140 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுமென அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

அதேபோன்று, தற்போது இருப்பிலுள்ள நெல் தொகையை நுகர்வோருக்கு விரைவில் விநியோகிக்க வேலைத்திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button