
இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலங்கள் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.





