உலகம்

ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

காசா பகுதியில் அமைதி திரும்ப வேண்டுமானால் ஹமாஸ் அமைப்பு உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
மேலும் “அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் “அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது.
அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது” என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஈரான் தனது ஆயுதங்களை மீண்டும் உருவாக்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button