அண்மை செய்திகள்

சுவிஸ் செய்திகள்
    உலகம்
    September 5, 2026

    இலங்கைக்கை எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

    எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான…
    உலகம்
    September 5, 2026

    அழிவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து; ட்ரம்ப் எச்சரிக்கை

    வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை…
    ஜோதிடம்
    September 5, 2026

    இன்றைய (05.09.2026) ராசிபலன்

    மேஷம்: இங்கிதமானப் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழிலில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை…
    உலகம்
    September 4, 2026

    சர்வதேச மாணவர்களுக்கான பட்டப்படிப்பை இடைநிறுத்தும் ஆஸ்திரேலிய அரசு

    சர்வதேச மாணவர்களுக்கான Graduate Diploma of Management (Learning) பாடநெறியில் புதிய மாணவர்கள் சேர்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தகுதி மாணவர்களை வேறு…

      இந்திய கப்பல் ஏற்றுமதிக்கு பிரதான இலக்காகும் இலங்கை – ஏற்றுமதி நாளுக்குநாள் அதிகரிப்பு

      இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை…

      காணாமல் போன உறவுகளைத் தேடி நேபாளம் செல்வோருக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு அறிவிப்பு

      சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட…

      நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

      நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்…

      மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு

      தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்புவழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை…

      பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

      பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…

      பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்

      பேஸ்​புக்​கில் இருந்து பிரதமர் மோடி​யின் செல்ஃபி வீடியோ நீக்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, மெட்டா நிறு​வனம் மன்னிப்புகோரி​யுள்​ளது. தவறு நடந்​து​விட்​ட​தாக அந்​நிறு​வனம் ஒப்​புக்கொண்​டுள்​ளது. நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​ததைக்…

      இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை

      இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால்  இந்திய…

      “த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

      பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
      Back to top button