
முள்ளிவாய்க்கால் வரையிலான இறுதிப் போரில் வீரச்சாவடைந்த, தமிழீழ மாவீரர் பணிமனையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள் பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய புலம்பெயர் நாடுகளில் நடைபெறவுள்ளன.
தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை தீரமுடன் போராடித் தமிழீழ மண்ணில் வீரகாவியமான இம்மா வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வுகள் நடைபெறும் நாடுகள் மற்றும் மேலதிக விபரங்கள் :
• *ஆஸ்திரேலியா*
• 19.09.2026 (மாலை 18.30 – 20.30)
• முகவரி 01 :
• பேர்த் மேற்கு ஆஸ்திரேலியா (Thornlie Park Center)
• 3175 Victoria

• முகவரி 02 :
• Toongabbie Community Centre, 244 Targo Road, Toongabbie,
New South Wales 2145

• *பிரித்தானியா*
• 20.09.2026 (மாலை 15.00 – 17.30)
• முகவரி : உலகத்தமிழர் வரலாற்று வளாகம், ஆக்ச்பேட், பிரித்தானியா (OX17 3QP)
• *பிரான்ஸ்*
• 20.09.2026 (மாலை 15.00 – 18.30)
• *டென்மார்க்*
• 20.09.2026 (மாலை 15.00 – 18.30)
• *சுவிற்சர்லாந்து*

• 20.09.2026 (மாலை 15.00 – 17.30)
• முகவரி: Thornlie Schulhausstrasse 12, 8182 HochfeldenCenter
வீரவணக்க நிகழ்வில் தமிழீழ மக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு எமது மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு:
• மின்அஞ்சல்: [email protected]
• தொலைபேசி எண்கள்:
• பிரித்தானியா: +44 762 95 94 88 / +44 779 10 07 78
• பிரான்ஸ்: +33 759 85 70 59
• ஆஸ்திரேலியா: +61 400 20 45 81 / +61 415 53 00 67 / +61 425 20 24 45 / +61 469 94 55 96
• சுவிட்சர்லாந்து: +41 77 910 07 78
#Maaveerar #Veeravanakkam #Eelam #RememberingHeroes #Homeland #TamilDiaspora #MaveerarPanimanai #OurHeroes




