உலகம்
-
வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை…
மேலும் -
சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான்…! வெடித்த சர்ச்சை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது. அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக…
மேலும் -
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை…
மேலும் -
அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தை…
மேலும் -
பிரான்ஸ் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர்…
மேலும் -
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியை பங்களாதேசம் நாடி உள்ளது. பங்களாதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி,…
மேலும் -
அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து !
அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்பு படை (Montana National Guard), அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை முப்படைகளுக்கு இடையிலான பாதுகாப்பு பங்காளித்துவத்தை முறைப்படுத்தும் நோக்கில்,…
மேலும் -
ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்…
மேலும் -
உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்
ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான்…
மேலும்








