உலகம்
-
குவைட் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்: கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் (Tanker) ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக பிபிசி…
மேலும் -
வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்காக உலக நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள்!
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் அந்தந்த நாடுகளில் சிக்கியுள்ளனர். அவுஸ்திரேலியா இதன்படி மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார்…
மேலும் -
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மேலும் -
அலி கமேனியின் மறைவு : ஈரான் உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் மொஜ்தபா கமேனி?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை (பெப்ரவரி 28) ஈரான் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் மிக உயரிய…
மேலும் -
லெபனானில் அதிரடித் திருப்பம் – ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவு
லெபனான் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, ஹிஸ்புல்லா அமைப்பு தனது வசமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என லெபனான் ஜனாதிபதி அவுன் வலியுறுத்தியுள்ளதாக aljazeera செய்திகள்…
மேலும் -
கட்டாரில் உற்பத்தி பாதிப்பு: இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் 30 வீதம் வரை குறைப்பு!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான GAIL மற்றும்…
மேலும் -
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை : வெளியேற தூதரகம் உதவாது என அறிவிப்பு
இஸ்ரேலில் நிலவும் மோசமான பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றுவதற்குத் தம்மால் உதவ முடியாது என அமெரிக்கத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய…
மேலும் -
ஈரான் மீதான தாக்குதலால் ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு: டொலர் பெறுமதி உயர்வு!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் வலுவடைந்துள்ள சூழலில், அதன் தாக்கம் எரிசக்தி விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.. இதன் காரணமாக ஆசியப்…
மேலும் -
அமெரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதல்களுக்கு “விரைவில்” பதிலடி: ட்ரம்ப் எச்சரிக்கை
ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்கப் படைவீரர்களின் உயிரிழப்புகளுக்கு அமெரிக்கா “விரைவில்” பதிலடி கொடுக்கும் என்று கேபிள் நெட்வொர்க் நிறுவனமான நியூஸ்நேஷனிடம்…
மேலும் -
பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு…
மேலும்









