சுவிஸ் நாட்டில் வலிஸ் (Valais) மாநிலத்தில் இயங்கும் Valais Red Dragons C.C. நடத்தும் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டத் திருவிழா!
சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கழகங்களையும், துடுப்பாட்ட அன்பர்களையும் தங்கள் போட்டியிலும் நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்!

போட்டி விவரங்கள்:
• தேதி: 26/07/2026 (ஞாயிற்றுக்கிழமை)
• நேரம்: காலை 10.00 மணி முதல்
• இடம்: பேர்ண் வான்க்டார்ஃப் மைதானம் (Bern Wankdorf Ground)
பரிசுகள் & கிண்ணங்கள்:
• 🥇 Champion (முதலாம் இடம்)
• 🥈 Runner-up (இரண்டாம் இடம்)
• 🥉 2nd Runner-up (மூன்றாம் இடம்)
சிறப்புப் அறிவிப்பு: போட்டித் தொடரின் சிறந்த வீரர்களுக்கான சிறப்புப் பரிசுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.
வாங்க… விளையாடி மகிழ்வோம்! வெற்றியை நோக்கி ஒன்றிணைவோம்!
உங்கள் கழகத்தின் பங்கேற்பும் வருகையும் எமது போட்டிக்கு மேலும் பலத்தையும் சிறப்பையும் சேர்க்கும்.
“வீரமே வாகை சூடும்”
தொடர்புகளுக்கு & சமூக வலைத்தள பக்கங்கள்:
• Instagram: @reddragons.c.c
• TikTok: @reddragons.c.c
• Facebook: Red Dragons CC
தகவல்:
Valais Red Dragons Cricket Club (வலிஸ் ரெட் டிராகன்ஸ் கிரிக்கெட் கழகம்)





