
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் மக்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க (TGTE) பிரதமர் உருத்திரகுமாரன் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.குறித்த கடிதத்தின் தமிழ் மற்றும் ஆங்கில வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
250 Anniversary letter – USA (Tamil)





