இலங்கை

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 330.81ரூபாவாக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் இன்றைய (27) விற்பனை விலை 330.81 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

 

நேற்றைய தினம் (26) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.69 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று அதன் மதிப்பில் சிறியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button