
இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு , 2025 டிசம்பரில் காணப்பட்ட 6.838 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து, 2026 ஜனவரியில் 0.2 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 6.824 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது





