உலகம்கனடா

மூன்றாவது முறையாக பிரம்ப்டன் நகர முதல்வராக பேட்ரிக் பிரவுன் தெரிவு!

பிரம்ப்டன் நகர முதல்வராக பேட்ரிக் பிரவுன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை கனேடியவாழ் தமிழர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். பேட்ரிக் பிரவுன் பிராம்ப்டன் நகரத்தின் மேயராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

அக்டோபர் 26 அன்று இரவு 9 மணிக்குக் கிடைத்த தேர்தல் முடிவுகளின்படி, அவர் 55 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

பேட்ரிக் பிரவுன் , தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்ததும், தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவு அளித்ததும், தமிழர்களின் அடையாளம், நினைவேந்தல் மற்றும் நீதிக்கான பயணத்தில் மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button